Illegal charging

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • Illegal charging, பெயர்ச்சொல்.
  1. முரட்டுத்தனமான மோதல்

விளக்கம்[தொகு]

  1. கால்பந்தாட்டம் - எதிராட்டக்காரர் மீது முரட்டுத்தனமாக மோதி ஆடுதல்: அதாவது, கைகளைப் பயன்படுத்தித் தள்ளுதல், இரண்டு கால்களையும், தரைக்கு மேலாகத் தூக்கியவாறு எதிராளி மீது தாக்குதல்; அல்லது பந்திடம் ஒருவரும் இல்லாத போது அவர் மீது மோதுதல் அல்லது அபாயம் நேர்வது போல் ஆடுதல்.
( மொழிகள் )

சான்றுகோள் ---Illegal charging--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Illegal_charging&oldid=1898053" இலிருந்து மீள்விக்கப்பட்டது