napalm bomb
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- napalm bomb, பெயர்ச்சொல்.
- கொடுந்தீக் குண்டு
விளக்கம்
[தொகு]- தீ உண்டாக்கும் குண்டு. அதிகம் தீப்பற்றக் கூடிய பெட்ரோலியப் பசையைக் கொண்டது. இஃது உண்டாக்கும் தீயை அணைப்பது கடினம். ஒரு போர்க்கருவி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---napalm bomb--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்