உள்ளடக்கத்துக்குச் செல்

napalm bomb

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • napalm bomb, பெயர்ச்சொல்.
  1. கொடுந்தீக் குண்டு

விளக்கம்

[தொகு]
  1. தீ உண்டாக்கும் குண்டு. அதிகம் தீப்பற்றக் கூடிய பெட்ரோலியப் பசையைக் கொண்டது. இஃது உண்டாக்கும் தீயை அணைப்பது கடினம். ஒரு போர்க்கருவி


( மொழிகள் )

சான்றுகோள் ---napalm bomb--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=napalm_bomb&oldid=1899021" இலிருந்து மீள்விக்கப்பட்டது