உள்ளடக்கத்துக்குச் செல்

Bankart's operation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

Bankart's operation

பெயர்ச்சொல்

[தொகு]
  1. தோள்பட்டை அறுவை மருத்துவம்

விளக்கம்

[தொகு]

தோள்பட்டை எலும்புக் குழியில் ஏற்படும் கோளாறு காரணமாகத் தோள் முட்டில் அடிக்கடி ஏற்படும் எலும்பு இடப்பெயர்வைச் சீர்படுத்துவதற்காகச் செய்யப்படும் அறுவை சிகிச்சை, இதனைப் பங்கார்ட் அறுவை சிகிச்சை என்பர்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=Bankart%27s_operation&oldid=1899753" இலிருந்து மீள்விக்கப்பட்டது