Bankart's operation
Appearance
ஆங்கிலம்
[தொகு]Bankart's operation
பெயர்ச்சொல்
[தொகு]- தோள்பட்டை அறுவை மருத்துவம்
விளக்கம்
[தொகு]தோள்பட்டை எலும்புக் குழியில் ஏற்படும் கோளாறு காரணமாகத் தோள் முட்டில் அடிக்கடி ஏற்படும் எலும்பு இடப்பெயர்வைச் சீர்படுத்துவதற்காகச் செய்யப்படும் அறுவை சிகிச்சை, இதனைப் பங்கார்ட் அறுவை சிகிச்சை என்பர்.