black lung
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]black lung
விளக்கம்
[தொகு]இது ஒரு தொழில் சார்ந்த நோய். நிலக்கரிச் சுரங்கங்களில் பணிபுரிவோரின் நுரையீரல்களில் கரித்துகள்கள் தொடர்ந்து படிவதால் அவர்களுடைய நுரையீரல்கள் கறுப்பாக இருக்கும்.