black lung

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

black lung

  1. கறுப்பு நுரையீரல் (அ) கறுப்பு சுவாசப்பை

விளக்கம்[தொகு]

இது ஒரு தொழில் சார்ந்த நோய். நிலக்கரிச் சுரங்கங்களில் பணிபுரிவோரின் நுரையீரல்களில் கரித்துகள்கள் தொடர்ந்து படிவதால் அவர்களுடைய நுரையீரல்கள் கறுப்பாக இருக்கும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=black_lung&oldid=1899797" இலிருந்து மீள்விக்கப்பட்டது