உள்ளடக்கத்துக்குச் செல்

லாபரோடமி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொருள்

லாபரோடமி(பெ)

  1. அடிவயிற்று அறுவை
  2. உதரத் திறப்பு
  3. வயிற்று திறப்பு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. laparotomy
விளக்கம்

அடிவயிற்றின் புறத்தோலில் செய்யப்படும் அறுவை

"https://ta.wiktionary.org/w/index.php?title=லாபரோடமி&oldid=1900124" இலிருந்து மீள்விக்கப்பட்டது