உள்ளடக்கத்துக்குச் செல்

ஈடிப்பஸ் உணர்வு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • ஈடிப்பஸ் உணர்வு, பெயர்ச்சொல்.
  1. ஈடிப்பஸ் உணர்வு.
  2. தந்தையை வெறுத்த தாய்ப்பாச மிகைப்பு.
  3. உளவியலின்படி எதிர்பாலராகிய பெற்றோரிடம் பிள்ளைகளுக்கு உள்ளார்ந்து இருப்பதாகக் கருதப்படும் அடங்கிய உள்ளுணர்ச்சி.
  4. தாயிடம் மகனுக்குள்ள இந்த உட்செறிவான பற்கள்.



மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • оedipus complex


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

https://ta.wikisource.org/s/4t7i

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈடிப்பஸ்_உணர்வு&oldid=1900630" இலிருந்து மீள்விக்கப்பட்டது