ஈடிப்பஸ் உணர்வு
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- ஈடிப்பஸ் உணர்வு, பெயர்ச்சொல்.
- ஈடிப்பஸ் உணர்வு.
- தந்தையை வெறுத்த தாய்ப்பாச மிகைப்பு.
- உளவியலின்படி எதிர்பாலராகிய பெற்றோரிடம் பிள்ளைகளுக்கு உள்ளார்ந்து இருப்பதாகக் கருதப்படும் அடங்கிய உள்ளுணர்ச்சி.
- தாயிடம் மகனுக்குள்ள இந்த உட்செறிவான பற்கள்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- оedipus complex
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +