உயிராயுதம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- உயிராயுதம், பெயர்ச்சொல்.
- ஈழத்தில் இருந்த தற்கொடைப்படையான கரும்புலிகளைச் சேர்ந்த போராளிகளைக் குறிக்கும் அடைமொழியாகும். அதிலும் குறிப்பாக கடற்கரும்புலிகளைச் சேர்ந்தவர்களை சுட்டி நின்றது..
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]உயிர்+ஆயுதம்= உயிராயுதம்
இவர் தம் உயிரினையே ஆய்தமாக்கி எதிரியின் மீது மோதி வெடிப்பதால் உயிராயுதம் என்று அழைக்கப்பட்டனர். இச்சொல்லானது எப்பொழுதும் சேர்ந்தே வழங்கப்படுதல் வேண்டும்.
- கவனிக்க: இங்குள்ள ஆயுதம் என்னும் சொல்லானது சமற்கிருதமாகும்; ஆய்தம் என்பதே தமிழாகும் என்பதை அறிக. போர்க்காலத்தின் தொடக்கத்தில் இப்பெயர்கள் சூட்டப்பட்டதும், அக்காலத்தில் அவர்கள் தனித்தமிழ் பற்றி சிந்தியாதலாலும் சமற்கிருதம் தெரியாமல் இடம்பெற்றுவிட்டது. ஆனாலும் வரலாற்றை தொடர்ந்து தக்கவைக்க இச்சொற்களை தொடர்ந்து பயன்படுத்துதல் இன்றியமையாமை ஆகும்.
பன்மை
[தொகு]- உயிராயுதங்கள்
பயன்பாடு
[தொகு]- திருமலைத் துறைமுகத்தினுள் உயிராயுதங்கள் புகுந்து அங்கிருந்த இரு கலங்களை கலமறுத்தனர்.
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +