ஆயுதம்
Appearance
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) - ஆயுதம் எடுத்து வாழ்வை எளிமையாக்கு.
- (இலக்கியப் பயன்பாடு) -
த. ஆய்தம் > சமற். ஆயுதம்(ஆயுத)
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி
சொல்வளம்
[தொகு]- பேனா ஒரு பேராயுதம் (pen is mightier than a sword; pen-wielding hands are as powerful as gun-wielding hands)