வெடிக் கஞ்சுகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • வெடிக் கஞ்சுகம், பெயர்ச்சொல்.
  1. வெடிமருந்துகள் கொண்ட வெடிக்கக்கூடிய கஞ்சுகம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. sucide vest

ஒத்தசொல்[தொகு]

  1. வெடியுடை

விளக்கம்[தொகு]

  • வெடி கொண்ட வெடிக்கும் கஞ்சுகமதலால் இப்பெயர் வந்தது

பயன்பாடு[தொகு]

  • கொழும்பில் நான்கு வெடிக் கஞ்சுகங்கள் கண்டெடுக்கப்பட்டன

சொல்வளம்[தொகு]

சக்கை வண்டி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெடிக்_கஞ்சுகம்&oldid=1903665" இலிருந்து மீள்விக்கப்பட்டது