கஞ்சுகம்
Appearance
பொருள்
கஞ்சுகம்(பெ)
- அதிமதுரம்
- கஞ்சுகம் வாய்த்த கவளந்தன்கைக்கொண்ட குஞ்சரம் (பு. வெ. 12, வென்றிப். 8)
- சிலந்திக்கோரை (மூ. அ.)
- சட்டை
- கஞ்சுகமுதல்வர் (சிலப். 26,138)
- பாம்புச்சட்டை (W.)
- முருக்கு (மூ. அ.)
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- liquorice-plant
- nut grass, cyperus rotundus
- vest
- slough, excoriated skin of a snake
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பாதக இருள் செய் கஞ்சுகமும் (கம்பரா. மிதிலை) - துன்பத்தை விளைக்கும் இருளாகிய கருஞ்சட்டையையும்
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +