உள்ளடக்கத்துக்குச் செல்

சேக்குட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சேக்குட்டி:
SVU-AS துமுக்கி
சேக்குட்டி:
FN 90 துமுக்கி
சேக்குட்டி:
EM-2 துமுக்கி
சேக்குட்டி:
Steyr AUG துமுக்கி

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • சேக்குட்டி, பெயர்ச்சொல்.
  • ஒரு 'சேக்குட்டி(Bullpup)' வேட்டெஃகம் என்பது விசைவில்லின் பின்னால் அதன் செயலினைக் கொண்ட ஒன்றாகும்.

ஆங்கிலம்

[தொகு]


தமிழ்ச்சொல்

[தொகு]

இச்சொல்லானது ஆங்கிலச் சொல்லின் நேரடி தமிழாக்கமாகும். இதன் பொருளும் ஆங்கிலச் சொல்லின் பொருளும் ஒன்றாகும்.

 Bulldog= சேநாய்

இதன் குட்டி சேநாய்க்குட்டி ஆகும். இந்த சேநாய்க்குட்டி என்பதன் சுருக்கமே சேக்குட்டி ஆகும். இது ஒரு புதிய சொல்லாகும். இவை சதுர வடிவ, அசிங்கமான ஆனால் இன்னும் முண்டுதம்(Aggressive) மற்றும் சத்திவாய்ந்ததான நாயாகும். இதன் பொருளிலே இச்சுடுகலனும் இருக்கிறது.

விளக்கம்

[தொகு]
  • அதே சுடுகுழல் நீளத்துடனான மரபுவழி வேட்டெஃக வடிவமைப்புகளுடன் ஒப்பிடுகையில், இது ஒட்டுமொத்தமாக மிக அடக்கமான மற்றும் தடூக ஆய்தத்தை ஆக்குகிறது, மேலும் ஒட்டுமொத்த அளவு மற்றும் எடையைக் குறைக்கும் போது சிறந்த முகவாய் திசைவேகம் மற்றும் துல்லியம் போன்ற நீண்ட சுடுகுழலின் நன்மைகளைப் பேணுகிறது.

பயன்பாடு

[தொகு]
  • இது தற்காலத்தில் பல நாடுகளின் செந்தரப்படுத்தப்பட்ட சுடுகலனாக திகழ்கிறது, குறிப்பாக சீனாவின்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=சேக்குட்டி&oldid=1912300" இலிருந்து மீள்விக்கப்பட்டது