வேட்டெஃகம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- வேட்டெஃகம், பெயர்ச்சொல். .கையில் வைத்துச் சுடும் அனைத்தும் வேட்டெஃகம் ஆகும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - firearm
சுருக்கம்
[தொகு]விளக்கம்
[தொகு]- வேட்டெஃகம் - வேட்டு + எஃகம்
- வேட்டு - வெடி
- எஃகம் - பொதுவாக இதன் பொருள் ஆய்தமாகும். ஆனால் நன்கு விதப்பாய்ப் பார்த்தால் பண்டைய காலத்தில் கையில்கொண்டு போரிடும் ஆய்தங்களையே குறித்து வந்திருக்கிறது. ஆகையால் தற்காலத்தில் உள்ள கையில் ஏந்திச் சுடும் ஆய்தங்களிற்கான பொதுப்பெயராக இதனைக் கொள்ளாலாம்.
மொத்தமாக: இது கையில் வைத்து வேட்டினை தீர்க்கும் ஆய்தம் என்னும் பொருளில் வருகிறது.
பயன்பாடு
[தொகு]- நான் எனது ஏ.கே.103 வேட்டெஃகத்தல் சுட்டேன்
சொல்வளம்
[தொகு]- சுடுகலன் - துமுக்கி - வேட்டெஃகம் - தெறாடி - குறுதுமுக்கி
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +