சேணேவியாள்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- சேணேவியாள், பெயர்ச்சொல்.
- சேணேவியில் வேலை செய்பவன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]சேணேவி+ஆள்=சேணேவியாள்
சேணேவிக்கான ஆள் என்னும் பொருளில் இச்சொல் வந்துள்ளது. இதை நீங்கள் சேணேவிக்காரன் என்று மொழி பெயர்க்கக் கூடாது. ஏனெனில் சேணேவிக்காரன் என்பது சேணேவியின் அதிகாரம் கொண்டவன் என்னும் தவறான பொருளில் வந்து விடும் என்பதை நினைவில் கொள்க.
பயன்பாடு
[தொகு]- சேணேவியாள் சேணேவியை காத்து நின்றான்
சொல்வளம்
[தொகு]- சேணேவி - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +