சேணேவியாள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • சேணேவியாள், பெயர்ச்சொல்.
  1. சேணேவியில் வேலை செய்பவன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. artilleryman

விளக்கம்[தொகு]

சேணேவி+ஆள்=சேணேவியாள் 

சேணேவிக்கான ஆள் என்னும் பொருளில் இச்சொல் வந்துள்ளது. இதை நீங்கள் சேணேவிக்காரன் என்று மொழி பெயர்க்கக் கூடாது. ஏனெனில் சேணேவிக்காரன் என்பது சேணேவியின் அதிகாரம் கொண்டவன் என்னும் தவறான பொருளில் வந்து விடும் என்பதை நினைவில் கொள்க.

பயன்பாடு[தொகு]

  • சேணேவியாள் சேணேவியை காத்து நின்றான்

சொல்வளம்[தொகு]

சேணேவி - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேணேவியாள்&oldid=1905684" இலிருந்து மீள்விக்கப்பட்டது