air defence
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- air defence, பெயர்ச்சொல்.
- வானத்தில் இருந்து வரும் இடறுகளை எதிர்கொண்டு எம்மை தற்காத்தல்
தமிழ்ச்சொல்
[தொகு]- வான்காப்பு
விளக்கம்
[தொகு]- ஒவ்வொரு நாடும் தனக்கென தனித்தனி பெயர்களால் Air defence- ஐக் குறிக்கும். அதுபோலவே எம்மிடமும் Air defence- ஐக் குறிக்க தனிச் சொல் இருக்கும் போது நாம் ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யக் கூடாது. | எ.கா: ராதா வான்காப்புப் படையணி
பயன்பாடு
[தொகு]- எதிரியின் மிக் - 27 வானூர்தியினை எமது வான்காப்பு முறைமை கொண்டு 2007 ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தினோம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---air defence--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்