air defence

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • air defence, பெயர்ச்சொல்.
  • வானத்தில் இருந்து வரும் இடறுகளை எதிர்கொண்டு எம்மை தற்காத்தல்

தமிழ்ச்சொல்[தொகு]

  • வான்காப்பு

விளக்கம்[தொகு]

  • ஒவ்வொரு நாடும் தனக்கென தனித்தனி பெயர்களால் Air defence- ஐக் குறிக்கும். அதுபோலவே எம்மிடமும் Air defence- ஐக் குறிக்க தனிச் சொல் இருக்கும் போது நாம் ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யக் கூடாது. | எ.கா: ராதா வான்காப்புப் படையணி

பயன்பாடு[தொகு]

  • எதிரியின் மிக் - 27 வானூர்தியினை எமது வான்காப்பு முறைமை கொண்டு 2007 ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தினோம்


( மொழிகள் )

சான்றுகோள் ---air defence--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=air_defence&oldid=1906338" இலிருந்து மீள்விக்கப்பட்டது