பேச்சு:ककड़ी
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
பிறமொழிச்சொற்களுக்கு மொழிபெயர்ப்பு தருதல் கூடாது அல்லவா? ஆங்கில விக்சனரியில் அவர்கள் ஆங்கிலத்தில் பொருள் தருவார்கள். தமிழ்ச்சொற்களுக்கு மட்டும் பிற பல மொழிகளில் மொழிபெயர்ப்பு தருவோம். இந்தி விக்சனரியிலும் இந்திச்சொற்களுக்கு பிறமொழி பெயர்ப்புகள் தருவர். எனவே மொழிபெயர்ப்புகளை நீக்க வேண்டுகின்றேன். --செல்வா (பேச்சு) 20:44, 25 மே 2021 (UTC)
- பல வருடங்களுக்கு முன் செய்தவை. அனைத்தும் இப்பொழுது உள்ள பக்கம் போல மேம்படுத்த வேண்டும். அதோடு இந்தி குறித்த உங்கள் வழிகாட்டுதலையும் அனைத்துப்பக்கங்களிலும் இணைக்க வடிவம் தர வேண்டும். வெளியிணைப்பிலும் வழு இருக்கிறது.
- {ஆதாரம்} ---> DSAL - mahendra caturvedi