rudder control
Appearance
rudder control
பொருள்
[தொகு]- சுக்கான் இயக்கு விசை
விளக்கம்
[தொகு]- விமானப் பறப்புப் பாவிப்பு நிரல்களில், பயனாளர் ஒருவர் சுக்கான் அசைவுகளை உள்ளீடு செய்வதற்கு வசதியாக அமைந்துள்ள, ஓர் இணை (pair) மிதிகட்டைகள் அடங்கிய ஒரு சாதனம். இது பெரும்பாலும் ஒரு விசைப்பிடி (Joystick) யுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும்.