உள்ளடக்கத்துக்குச் செல்

rudder control

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

rudder control

பொருள்

[தொகு]
  1. சுக்கான் இயக்கு விசை

விளக்கம்

[தொகு]
  1. விமானப் பறப்புப் பாவிப்பு நிரல்களில், பயனாளர் ஒருவர் சுக்கான் அசைவுகளை உள்ளீடு செய்வதற்கு வசதியாக அமைந்துள்ள, ஓர் இணை (pair) மிதிகட்டைகள் அடங்கிய ஒரு சாதனம். இது பெரும்பாலும் ஒரு விசைப்பிடி (Joystick) யுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும்.

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=rudder_control&oldid=1909146" இலிருந்து மீள்விக்கப்பட்டது