கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பெ. பறவை. Phaenicophaeus viridirostris. நீலக்கண்ணி[1]; நீலமுகச் செம்பகம்
- தென்னிந்தியாவில் காணப்படும் இக்குயில் கூடு கட்டும் இயல்புடையது
- ↑ தமிழ்நாடு வனத்துறை – இராமநாதபுரம் வனஉயிரின கோட்டம். இராமநாதபுரம் மாவட்டப் பறவைகள். பக். 55