கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பெ. பறவை. Amaurornis phoenicurus. white-breasted waterhen[1]
- கம்புள்[2];
- தென்னிந்தியாவில் காணப்படும் துணைச் சிற்றினம் அமாவுரோனிசு போ. போனிகுரசு (A. p. phoenicurus).
- ↑ தமிழ்நாடு வனத்துறை – இராமநாதபுரம் வனஉயிரின கோட்டம். இராமநாதபுரம் மாவட்டப் பறவைகள். பக். 64
- ↑ பி. எல். சாமி (1925). சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம் [பக். 111]. தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.