weak AI

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • weak AI, பெயர்ச்சொல்.
  1. குறுகிய செயற்கை அறிவு
  2. எளிய செயற்கை அறிவு

விளக்கம்[தொகு]

  1. செயற்கை அறிவு (Artificial Intelligence) என்பது மனிதர்களை விட அனைத்து நிலைகளிலும் அறிவில் மேம்பட்ட பொறிகளை உருவாக்கும் ஆய்வுகளைக் குறிக்கும் சொல்லாகும். குறுகிய செயற்கை அறிவு (weak AI அல்லது narrow AI ) என்பது பொறிகள் அல்லது கணினிகள் ஒரு சில குறிப்பிட்ட துறைகளில் மனிதர்களை விட அறிவில் மேம்பட்டவையாக இருப்பதற்கான ஆய்வுகளை குறிப்பதாகும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---weak AI--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=weak_AI&oldid=1911646" இலிருந்து மீள்விக்கப்பட்டது