weak AI
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- weak AI, பெயர்ச்சொல்.
- குறுகிய செயற்கை அறிவு
- எளிய செயற்கை அறிவு
விளக்கம்
[தொகு]- செயற்கை அறிவு (Artificial Intelligence) என்பது மனிதர்களை விட அனைத்து நிலைகளிலும் அறிவில் மேம்பட்ட பொறிகளை உருவாக்கும் ஆய்வுகளைக் குறிக்கும் சொல்லாகும். குறுகிய செயற்கை அறிவு (weak AI அல்லது narrow AI ) என்பது பொறிகள் அல்லது கணினிகள் ஒரு சில குறிப்பிட்ட துறைகளில் மனிதர்களை விட அறிவில் மேம்பட்டவையாக இருப்பதற்கான ஆய்வுகளை குறிப்பதாகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---weak AI--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்