SIMD

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

SIMD

பொருள்[தொகு]

  1. ஒற்றை நிரல் பல தரவு என்று பொருள்படும் Single-Instruction, Multi-Data என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.


விளக்கம்[தொகு]

  1. இணைநிலைச் செயலிக் கணினிக் கட்டுமானத்தில் ஒருவகை.

எடுத்துக்காட்டு[தொகு]

  1. ஒரு நிரல் செயலி நிரலை கொணர்ந்து மற்ற பல செயலிகளுக்கு நிரல்களை அனுப்பிவைக்கும்.


உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=SIMD&oldid=1911679" இலிருந்து மீள்விக்கப்பட்டது