உள்ளடக்கத்துக்குச் செல்

உளறுதல் குழறுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உளறுதல் குழறுதல்

சொல் பொருள்

உளறுதல் – பொருளறிவுரா முதியர் பேச்சு குழறுதல் – பொருளறிவுராக் குழவியர் பேச்சு

விளக்கம்

வாய்த்தடுமாறுதல் உளறுதல் ஆகும். நாவளைவு நெளிவுப் பயிற்சி வாராமையால் குழறுதல் நிகழும். உளறுதல் பழிப்புக்கு இடமாகும். குழறுதல் இளையரிடத்திருந்து வருங்கால் ‘குழலினும் யாழினும் இனி’தெனத் துறவோராலும் கொள்ளப்படும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=உளறுதல்_குழறுதல்&oldid=1913232" இலிருந்து மீள்விக்கப்பட்டது