கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
trigonometry
- முக்கோணவியல்
- நிலவியல். பொறியியல். கோணவியல், கோணக் கணிதம்
விளக்கம்[தொகு]
- முக்கோணங்கள், அவற்றின் பக்கங்கள் ஆகியவற்றிடையே உள்ள தொடர்புகளை ஆராயும் கணக்குத்துறை.