உள்ளடக்கத்துக்குச் செல்

pillar drilling machine

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • pillar drilling machine, பெயர்ச்சொல்.

விளக்கம்

[தொகு]
  • ...தரையில் நிறுவப்பெற்ற தூண் போன்ற ஒரு அமைப்பில் நின்று இயங்கும் குயிற்பொறி. தூணில் நினறு நிலையாக இயங்குவதால் இது நிலைக் குயிற்பொறி


பயன்பாடு

[தொகு]
  • ...பொறியியல் பணிமனைகளில் இரும்பு போன்ற மாழைத் துண்டுகளில் துளை போடுவதற்குப் பயன்படுத்தப்படுவது நிலைக் குயிற்பொறி

இலக்கணமை

[தொகு]

"குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும்“ என்பது மதுரைக் காஞ்சி என்னும் இலக்கியத்தில் வரும் பாடல் வரி . (வரி : 474)


( மொழிகள் )

சான்றுகோள் ---pillar drilling machine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=pillar_drilling_machine&oldid=1926677" இலிருந்து மீள்விக்கப்பட்டது