கைப்பலம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கைப்பலம், பெயர்ச்சொல்.
- இருவருடைய கைகளின் பலத்தை போட்டியிட்டு அளவிடும் முறை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- arm-wrestling
விளக்கம்
[தொகு]- இருவர், தங்களது, இடதோ அல்லது வலதோ கையை ஒரு மேசையில் முட்டி கொண்டு நிறுத்தி, இருவரின் உள்ளங்கைகள் பொருந்த, ஒருவர் இன்னொருவரின் கையை சாய்க்க முயலும் போட்டி
- (எ. கா.) முருகன் தன் நண்பனுடன் கைப்பலம் பார்த்தான், அதில் முருகன், தன் நண்பனின் கையை சாய்த்து, வெற்றி பெற்றான்
- இருவர், தங்களது, இடதோ அல்லது வலதோ கையை ஒரு மேசையில் முட்டி கொண்டு நிறுத்தி, இருவரின் உள்ளங்கைகள் பொருந்த, ஒருவர் இன்னொருவரின் கையை சாய்க்க முயலும் போட்டி
பயன்பாடு
[தொகு]- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
[தொகு]- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +