கைப்பலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைப்பலம், பெயர்ச்சொல்.
  1. இருவருடைய கைகளின் பலத்தை போட்டியிட்டு அளவிடும் முறை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. arm-wrestling

விளக்கம்[தொகு]

  • இருவர், தங்களது, இடதோ அல்லது வலதோ கையை ஒரு மேசையில் முட்டி கொண்டு நிறுத்தி, இருவரின் உள்ளங்கைகள் பொருந்த, ஒருவர் இன்னொருவரின் கையை சாய்க்க முயலும் போட்டி
    1. (எ. கா.) முருகன் தன் நண்பனுடன் கைப்பலம் பார்த்தான், அதில் முருகன், தன் நண்பனின் கையை சாய்த்து, வெற்றி பெற்றான்

பயன்பாடு[தொகு]

  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்[தொகு]

[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைப்பலம்&oldid=1925817" இலிருந்து மீள்விக்கப்பட்டது