உள்ளடக்கத்துக்குச் செல்

pin vice

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • pin vice, பெயர்ச்சொல்.
  • pin vice
  • pin chuck

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

விளக்கம்

[தொகு]
  • ஊசிக் கதுவை என்பது மிகச் சிறிய குயிலி (drill bit) மிகச் சிறிய துளைச் சுரண்டி(reamer) மிகச் சிறிய அரம் (file) போன்றவற்றைக் கவ்விப் பிடித்துக்கொள்ளும் கருவி.

பயன்பாடு

[தொகு]
  • பருமனில் மிகச் சிறிய குயிலி, துளைச்சுரண்டி, அரம் போன்றவற்றைக் கையில் பிடித்து வேலை செய்ய முடியாது. அவற்றைப் பிடித்துக் கொள்ள ஊசிக்கதுவை உதவுகிறது.

இலக்கியமை

[தொகு]
  • “ கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை “ என்பது பெரும்பாணாற்றுப்படை (வரி ; 471) (கதுவுதல் = கவ்விப் பிடித்துக் கொள்ளல்)


( மொழிகள் )

சான்றுகோள் ---pin vice--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் https://thamizhppanimanram.blogspot.com/2015/12/vice13.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=pin_vice&oldid=1927075" இலிருந்து மீள்விக்கப்பட்டது