புழல்குந்தம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புழல்குந்தம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
அமைப்பு
[தொகு]- பொதுவாக 100 மி.மீ.நீளமும் காற்பங்கு உள்ளீடற்றும் (hollow) முக்காற்பங்கு திண்மையாகவும் (solid) இருக்கும். முனையில் வட்டவடிவப் புழல் (circular tube) அமைப்பும் அதற்கு மேலாக நீள்வடிவத் திறவையும் (opening) இருக்கும். புழலின் முனை வெட்டும் தனமையுடையது. புழல்குந்தம் வெவ்வேறு விட்ட (diameter) அளவில் கிடைக்கிறது.
பயன்பாடு
[தொகு]- மாழைத் தகடு, ஞெகிழித் தகடு, தாள்தகடு, துணி ஆகியவற்றில் துளை வெட்டுவதற்குப் பயன்படுகிறது. வெட்டிய வில்லை பக்கவாட்டுத் திறவை வழியாக வெளியில் வந்துவிடும்.
இலக்கியமை
[தொகு]- “வை வாள் இருஞ்சிலைக் குந்தம்“ என்பது சீவக சிந்தாமணி (வரி.1678).
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
[தொகு]- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2015/12/punch13.html