hollow punch

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

hollow punch

  1. ’’பொறியியல்’’ புழல்குந்தம்

பொருள்[தொகு]

மொழிபெயர்ப்புகள்|ஆங்[தொகு]

மொழிபெயர்ப்புகள்|தமிழ்[தொகு]

அமைப்பு[தொகு]

  • பொதுவாக 100 மி.மீ.நீளமும் காற்பங்கு உள்ளீடற்றும் (hollow) முக்காற்பங்கு திண்மையாகவும் (solid) இருக்கும். முனையில் வட்டவடிவப் புழல் (circular tube) அமைப்பும் அதற்கு மேலாக நீள்வடிவத் திறவையும் (opening) இருக்கும். புழலின் முனை வெட்டும் தனமையுடையது. புழல்குந்தம் வெவ்வேறு விட்ட (diameter) அளவில் கிடைக்கிறது.

பயன்பாடு[தொகு]

  • மாழைத் தகடு, ஞெகிழித் தகடு, தாள்தகடு, துணி ஆகியவற்றில் துளை வெட்டுவதற்குப் பயன்படுகிறது. வெட்டிய வில்லை பக்கவாட்டுத் திறவை வழியாக வெளியில் வந்துவிடும்.

இலக்கியமை[தொகு]

  • “வை வாள் இருஞ்சிலைக் குந்தம்“ என்பது சீவக சிந்தாமணி (வரி.1678).

(இலக்கணப் பயன்பாடு) ...



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + https://thamizhppanimanram.blogspot.com/2015/12/punch13.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=hollow_punch&oldid=1927107" இலிருந்து மீள்விக்கப்பட்டது