மணிக்குந்தம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மணிக்குந்தம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
அமைப்பு
[தொகு]- மணி போன்ற ஒரு கிண்ணம், அதன் நடுவில் வில் (spring) விசையால் இயங்கும் நா - இரண்டும் இணைந்தது மணிக்குந்தம்.பணித்துண்டின் (job) வட்டமுகத்தில் (face) குந்தத்தை வைத்து, அதன் தலையில் சுத்தியால் தட்டினால் நாவின் கூர் முனை வட்டத்தின் மையத்தில் புள்ளியைப் பதிக்கும். வட்டத்தின் மையத்தைக் காண எளிய வழி இது.
விளக்கம்
[தொகு]- நாவுடன் கூடிய பித்தளை மணி போன்ற தோற்றமுடையதால் இதை மணிக்குந்தம் (bell punch) என்கிறார்கள்.
பயன்பாடு
[தொகு]- வட்ட வடிவப் பணித் துண்டுகளில் (job) மையம் கண்டுபிடிக்க மணிக்குந்தம் பயன்படுகிறது.
பணிமனைகளில் மணிக்குந்தம் பயன்படுகிறது.
இலக்கியமை
[தொகு]- ”குந்த மலியும் புரவியான்“ என்பது புறப் பொருள் வெண்பா மாலை ! (4:7)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
[தொகு]- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + -https://thamizhppanimanram.blogspot.com/2015/12/punch13.html