உள்ளடக்கத்துக்குச் செல்

மணிக்குந்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மணிக்குந்தம், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. bell punch

அமைப்பு

[தொகு]
  • மணி போன்ற ஒரு கிண்ணம், அதன் நடுவில் வில் (spring) விசையால் இயங்கும் நா - இரண்டும் இணைந்தது மணிக்குந்தம்.பணித்துண்டின் (job) வட்டமுகத்தில் (face) குந்தத்தை வைத்து, அதன் தலையில் சுத்தியால் தட்டினால் நாவின் கூர் முனை வட்டத்தின் மையத்தில் புள்ளியைப் பதிக்கும். வட்டத்தின் மையத்தைக் காண எளிய வழி இது.

விளக்கம்

[தொகு]
  • நாவுடன் கூடிய பித்தளை மணி போன்ற தோற்றமுடையதால் இதை மணிக்குந்தம் (bell punch) என்கிறார்கள்.

பயன்பாடு

[தொகு]
  • வட்ட வடிவப் பணித் துண்டுகளில் (job) மையம் கண்டுபிடிக்க மணிக்குந்தம் பயன்படுகிறது.

பணிமனைகளில் மணிக்குந்தம் பயன்படுகிறது.

இலக்கியமை

[தொகு]
  • ”குந்த மலியும் புரவியான்“ என்பது புறப் பொருள் வெண்பா மாலை  ! (4:7)


(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்

[தொகு]
[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + -https://thamizhppanimanram.blogspot.com/2015/12/punch13.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=மணிக்குந்தம்&oldid=1926281" இலிருந்து மீள்விக்கப்பட்டது