உருத்தாக சன்னிவாத சுரம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- உருத்தாக சன்னிவாத சுரம், பெயர்ச்சொல்.
- இரைப்பு, இருமல், மயக்கம், கழுத்தின் நரம்பிழுத்தல், உடம்பு முழுதும் குத்தல், நடுக்கம், கழுத்திலும் நெற்றியிலும் வியர்வை, பிதற்றல், தவித்தல், கிடைபொருந்தாது புரளல் உதடு உலரல், முதலிய குணங்களைக் காட்டும் சுரநோய்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்