உருத்தாக சன்னிவாத சுரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • உருத்தாக சன்னிவாத சுரம், பெயர்ச்சொல்.
  1. இரைப்பு, இருமல், மயக்கம், கழுத்தின் நரம்பிழுத்தல், உடம்பு முழுதும் குத்தல், நடுக்கம், கழுத்திலும் நெற்றியிலும் வியர்வை, பிதற்றல், தவித்தல், கிடைபொருந்தாது புரளல் உதடு உலரல், முதலிய குணங்களைக் காட்டும் சுரநோய்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=உருத்தாக_சன்னிவாத_சுரம்&oldid=1927008" இலிருந்து மீள்விக்கப்பட்டது