அபிநாசசன்னி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அபிநாசசன்னி, பெயர்ச்சொல்.
- அதிகமாகச் சுரங்காய்ந்து பசியின்மை, முகபளபளப்பு, உடம்பு வலி, மேற்சுவாசம் பலவீனம், ஐம்புலன்களின் தன்மைக் குறைவு, மயங்கியதூக்கம், அறிவின்மை முதலிய குணங்களைக் காட்டும் ஓர்வகைச் சன்னிபாத சுரம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்