அபிநாசசன்னி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • அபிநாசசன்னி, பெயர்ச்சொல்.
  1. அதிகமாகச் சுரங்காய்ந்து பசியின்மை, முகபளபளப்பு, உடம்பு வலி, மேற்சுவாசம் பலவீனம், ஐம்புலன்களின் தன்மைக் குறைவு, மயங்கியதூக்கம், அறிவின்மை முதலிய குணங்களைக் காட்டும் ஓர்வகைச் சன்னிபாத சுரம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அபிநாசசன்னி&oldid=1928131" இலிருந்து மீள்விக்கப்பட்டது