camber
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
camber
- கட்டுமானவியல். கமானம்; விற்சாய்வு
- நிலவியல். அளவீடு (சாலை மைய உயாச்சி)
- பொறியியல். (சாலை) மையவுயாச்சி; மைய உயாச்சி; விற்சாய்வு
- மெல் வளைவான சிறு கோட்டம், மேல் வாட்டமான வளைவு, கப்பற் பலகையின் மேற்வளைவு, மஜ்ம் இறக்கும் துறை, (வி.) சிறிது வளைவுச்செய், சற்றே வளைவுறு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் camber