உள்ளடக்கத்துக்குச் செல்

குத்தலரிசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

குத்தலரிசி, .

  1. கூற்றரிசி/கூற்றரி
  2. குத்தலரி
  3. குத்தரிசி/குத்தரி


விளக்கம்
  • ஒருவகை அரிசி/அரி. இது பண்டுக் காலத்தில் கைக்குத்தும் முறையினால் பெறப்பட்டதால் இதற்கு கைக்குத்தரிசி/குத்தலரிசி என அழைத்து வந்தனர்.
பயன்பாடு
  • குத்தலரிசி உடலுக்கு மிகவும் நல்லது. இவை பெரும்பாலான மக்களால் உண்ணப்படும் தீட்டப்பட்ட அரிசியைப் போன்றல்லாமல் இவ்வரிசிகளின் மேலுள்ள உம்மிப் போன்ற பகுதியில் உயிர்ச்சத்துக்கள் நார்ச்சத்துக்கள் மிகுந்துக் காணப்படுகின்றன. இது மருத்துவ உலகில் ப்ரவுன் ரைச் என அழைக்கப்படும் உண்டு. இது இதய நோயாளிகளுக்குச் சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. இவ்வரிசி ஒரு நல்ல மலமிலக்கியாகவும் பயன்படும்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---குத்தலரிசி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=குத்தலரிசி&oldid=1013567" இலிருந்து மீள்விக்கப்பட்டது