பரிபேணாளுதல்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- பரிபேணாளுதல், வினைச்சொல்.
- ஏதேனும் ஒன்றை சூழ்ந்து நின்று வருந்தி பாதுகாத்து ஆண்டு பேணுதல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- பரி + பேண் + ஆளு = பரிபேணாளு
பயன்பாடு
[தொகு]- ஓயாத அலைகள் மூன்றிற்கு முன்னர் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஆனையிறவுத் தளத்தொகுதிகளை சிங்களப் படைத்தலைமை பரிபேணாண்டது.
( மொழிகள் ) |
சான்றுகள் ---பரிபேணாளுதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி