உள்ளடக்கத்துக்குச் செல்

பரிபேணாளுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • பரிபேணாளுதல், வினைச்சொல்.
  1. ஏதேனும் ஒன்றை சூழ்ந்து நின்று வருந்தி பாதுகாத்து ஆண்டு பேணுதல்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்

விளக்கம்

[தொகு]
  • பரி + பேண் + ஆளு = பரிபேணாளு

பயன்பாடு

[தொகு]
  • ஓயாத அலைகள் மூன்றிற்கு முன்னர் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்‌ ஆனையிறவுத்‌ தளத்தொகுதிகளை சிங்களப் படைத்தலைமை பரிபேணாண்டது.


( மொழிகள் )

சான்றுகள் ---பரிபேணாளுதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரிபேணாளுதல்&oldid=1934279" இலிருந்து மீள்விக்கப்பட்டது