credulous
Appearance
- எளிதில் நம்புகிற; ஏமாளியான; எதையும் நம்புகிற;
- gullible; naive; innocent; unsuspicious
ஒலிப்பு
[தொகு]- IPA /ˈkɹɛdjələs/
பயன்பாடு
[தொகு]- Few people are credulous enough to believe such nonsense. = இந்த பைத்தியக்காரத்தனத்தை நம்பும் அளவிற்கு ஏமாளி வெகு சிலரே இருப்பர்.
எதிர்ச்சொற்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]