cynical
Appearance
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
cynical (உ)
- எதன் மீதும், யார் மீதும் நம்பிக்கையற்ற
- நல்லது நடக்கும் என்பதில் நம்பிக்கையற்ற
- ஏளனமான
- நாய்க்குணம் படைத்த
- எரிந்து விழுகிற
- குற்றம் நாடுகிற
விளக்கம்
பயன்பாடு
- cynical (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---cynical--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
:distrustful - cynic - pessimistic - skeptical - #