epiglottis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

epiglottis

  1. உளவியல். குரல்வளை மூடு
  2. கால்நடையியல். குரல் வளைமூடி; மூச்சுக்குழல் துவக்கப்பகுதி இலை அமைப்பு
  3. தடைய அறிவியல். மூச்சுக்குழல் வாய்மூடி
  4. மருத்துவம். குரல்வளை மூடி; மிடற்றுமேவி; மூச்சுக்குழவாய்மூடி
  5. மொழியியல். குரல்வளை மூடு
  6. விலங்கியல். குரல்வளைமூடி; மூச்சுக்குழல்வாய்மூடி




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=epiglottis&oldid=1862026" இலிருந்து மீள்விக்கப்பட்டது