gig economy
n. பெ. அலுவல் சாராப் பணி; ஒற்றைப் பொருளாதாரம்; இடையிடைப் பணி[1]
பொதுவாக, சேவைத் துறையில் வேலைகளைச் செய்ய தற்காலிக அல்லது தன்னிச்சையான தொழிலாளர்களைப் பயன்படுத்துவதை உள்ளடக்கிய பொருளாதார நடவடிக்கை[2]
சொற்குவை அகராதி